காணாமல் போன அன்பு :
அம்மா கற்றுத் தந்த அன்பு....
அறிவைத் தர,
அறிவு பெருமையைத் தர,
பெருமை பொறாமையைத் தர,
பொறாமை வன்மம் வளர்க்க,
வன்மம் கோபம் வளர்க்க,
கோபம் அன்பை அழிக்க,
அன்பு காணாமல் போனது...
அம்மா போகிறாள் அன்புள்ள இடம் தேடி.....
- காயத்ரி பாலாஜி
அம்மா கற்றுத் தந்த அன்பு....
அறிவைத் தர,
அறிவு பெருமையைத் தர,
பெருமை பொறாமையைத் தர,
பொறாமை வன்மம் வளர்க்க,
வன்மம் கோபம் வளர்க்க,
கோபம் அன்பை அழிக்க,
அன்பு காணாமல் போனது...
அம்மா போகிறாள் அன்புள்ள இடம் தேடி.....
- காயத்ரி பாலாஜி
No comments:
Post a Comment